“Tamil: முப்பொருள் ஆதி மூலமானவன்.” English Translation: He is the triad who is the first and the last of all., — Tamil Related Mantras “Tamil: சுகம் வந்தால் சந்தோஷப்பட்டுத் துன்பம் வந்தால் பின்வாங்குவானேன்?” “English Translation: If when prosperous you rejoiced, why draw back when adversity supervenes?”, “Tamil: “அரிசி ஆழாக்கானாலும், அடுப்புக்கட்டி மூன்று வேண்டும்.”“,”English Translation: Though there be only one álak of rice, three supporting points in the hearth are required.Alak—a small measure of capacity.”, “Tamil: “யானைக்கு அறுபது அடி, அருங் குள்ளனுக்கு எழுபது அடி.”“,”English Translation: Sixty feet from an elephant, seventy from a dwarf.”,