“Tamil: முரட்டுப் பெண்ணும் சுருட்டுப் பாயும்.” “English Translation: A stubborn wife, a mat rolled up.”, — Tamil Related Mantras “Tamil: இடைத்தெருவில் கோலம் வரும்போது குசத்தெரு எங்கே என்கிறாள்?” English Translation: When the marriage procession comes along the shepherd’s street she asks where the potter’s street is., “Tamil: எருதும் வண்டியும் ஒத்தால் மேடு பள்ளம் ஏது ?” English Translation: What matters the ruggedness of the road if the bullocks and bandy-a country cart-hold together?, “Tamil: கட்டின வீட்டுக்குக் கருத்துச் சொல்லுவார் பலர்.” English Translation: Many will express an opinion respecting a house just built.,