“Tamil: முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?” English Translation: Do those who are drenched complain of being wet?, — Tamil Related Mantras “Tamil: குதிரை செத்ததல்லாமற் சேணம் சுமக்க வேலை ஆயிற்று.” English Translation: Besides the death of the horse there is the saddle also to be carried., “Tamil: மந்திரம் கால் மதி முக்கால்.” “English Translation: The incantation is one fourth, and common sense three fourths.”, “Tamil: “கம்புக்குக் களை வெட்டினாற்போலும் இருக்கவேண்டும், தம்பிக்குப் பெண்கொண்டாற்போலும் இருக்கவேண்டும்.”“,”English Translation: Arrange it so that when he goes to weed the rye, he may also engage a wife for his younger brother.”,