“Tamil: முள்ளாலே முள்ளை எடுக்க வேண்டும்.” English Translation: Thorns are extracted by thorns., — Tamil Related Mantras “Tamil: கள்ளிக்கும் வெட்டிக் கற்றாழைக்கும் வெட்டுகிறது.” English Translation: After cutting the kalli to cut the kattalai., “Tamil: புத்தி ஈனர்கள் குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொள்வார்கள்.” “English Translation: When the foolish go to wash, they will daub themselves with mud.”, “Tamil: அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.” English Translation: The least unlawful desire destroys a myriad acts of austerity.,