“Tamil: மூடர் கூட்டு உறவு முழுதும் அபாயம்.” English Translation: Danger attends the friendship of fools., — Tamil Related Mantras “Tamil: பொறுத்தல் கசப்பாய் இருந்தாலும் பொறுக்கப் பொறுக்கத் தித்திப்பு.” “English Translation: Although suffering may be bitter, continued endurance will make it sweet.”, “Tamil: அகதிக்குத் தெய்வமே துணை.” English Translation: God Himself is the help of the helpless., “Tamil: கொடி சுற்றிப் பெண் பிறந்தால் கோத்திரத்திற்கு ஆகாது.” English Translation: It is an evil omen to a tribe for a girl to be born with her navel-string round the body.,