“Tamil: மெத்தப் படித்தவன் பையித்தியக்காரன்.” “English Translation: He who is very learned, is a fool.”, — Tamil Related Mantras “Tamil: வேலை மினக்கெட்டு அம்பட்டன் பூனைக்குட்டியைச் சிரைத்தானாம்.” English Translation: It is said that a barber wasted his time by shaving a kitten., “Tamil: பேதைகள் வெள்ளத்திலே நின்றும் தாகத்திற்குத் தண்ணீருக்கு அலைவார்கள்.” English Translation: Fools in the midst of a flood will wander about for water to drink., “Tamil: யானையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி இருப்பு அங்குசத்திற்கு ஏமாந்து நிற்பான் ஏன்?” “English Translation: Having bought an elephant for a hundred pieces of gold, why hesitate to buy its iron goad?”,