“Tamil: மெத்தப் படித்தவருக்கு சோறு வெல்லம்.” English Translation: To the profoundly learned rice is sugar., — Tamil Related Mantras “Tamil: இராசாளியைக் கண்ட கொக்குப்போல.” English Translation: Like a heron which saw a falcon., “Tamil: ஓடிப்போன ஊரில் ஆதரித்தவன் கவுண்டன்.” English Translation: He who entertained the man that fled ftom his own village was a Koundan-a man of that tribe., “Tamil: இருக்கிறவன் செவ்வையாய் இருந்தால் சிரைக்கிறவன் செவ்வையாய்ச் சிரைப்பான்.” “English Translation: If he who is being shaved sits properly, the barber will shave well.”,