“Tamil: மெய்த் தொழில் என்றும் மெய் பயக்கும்.” English Translation: Honest occupation always secures substantial results., — Tamil Related Mantras “Tamil: எறும்பு ஊர இடங்கொடுத்தால் எருதும் பொதியும் உள்ளே செலுத்துவான்.” “English Translation: If room be given sufficient for ants to creep in, he will drive a loaded bullock that way.”, “Tamil: அகழிலே விழுந்த முதலைக்கு அதுவே வைகுண்டம்.” English Translation: The most into which the alligator has plunged is to itself Vaikundam. (Paradise.), “Tamil: காதம் விட்டு இருகாதம் சுற்றுகிறதுபோல.” English Translation: Like ranging over the distance of two kathams instead of one.,