“Tamil: மேழிச் செல்வம் கோழைபடாது.” English Translation: The wealth of the plough is unfailing., — Tamil Related Mantras “Tamil: குளிக்கப்போய்ச் சேற்றைப் பூசிக்கொண்டது போல.” English Translation: As one smeared himself with mud After bathing., “Tamil: காகம் இல்லாத ஊர் சோனகன் இல்லாத ஊர்.” English Translation: The country in which crows do not exist is without mussalmans., “Tamil: “வால் நீண்ட கரிக்குருவி வலம் இருந்து இடம் போனால், கால்நடையாய்ப் போனவர்கள் கனக தண்டிகை ஏறுவார்கள்.”“,”English Translation: If a long tailed blackbird fly from right to left, those who went on foot will, on their return, mount palanquins wrought with gold.”,