“Tamil: மைவிழியாடனைக் கையகன்றொழுகு.” English Translation: Live far removed from prostitutes who paint their eye-lids., — Tamil Related Mantras “Tamil: ஆகாயத்தை வடுப்படக் கடிக்கலாமா?” English Translation: Can the air be bit so as to leave a mark?, “Tamil: முலைக் குத்துச் சவலைப் பிள்ளைக்குத் தெரியுமா?” “English Translation: Is the pain in the breast of the nurse, known to the suckling?”, “Tamil: “வண்டு தூரத்திலே பூவின் வாசனையை அறியும்; அதுபோல, கற்றோர் தூரத்திலேயே ஒருவன் நடத்தையை அறிந்து கொள்வார்கள்.”“,”English Translation: As beetles smell at a distance the fragrance of flowers, so the learned understand one’s character when he is at a distance.”,