“Tamil: மோசம் பாய் போட்டுத் தூங்குகிறது.” English Translation: Danger slumbers on a mat., — Tamil Related Mantras “Tamil: உதைத்த கால் புழுக்கிறதற்குமுன்னே அடிவயிறு சீழ்கட்டுகிறது.” English Translation: Before his kicking feet were eaten of worms his abdomen had ulcerated., “Tamil: குற்றம் அடைந்த கீர்த்தி குணங்கொள்வது அரிது.” English Translation: Distinction attained by wrong makes reformation difficult., “Tamil: தாய் ஏழடி பாய்ந்தால் மகள் எட்டு அடி பாய்வாள்.” “English Translation: If the mother leaps seven feet, the daughter leaps eight.”,