“Tamil: யானைமுன்னே முயல் முக்கினதுபோல.” English Translation: As a hare strained itself before an elephant., — Tamil Related Mantras “Tamil: கரும்பு கசக்கிறது வாய்க்குற்றம்.” “English Translation: If sugar-cane prove bitter to the palate, it is the fault of the mouth.”, “Tamil: குளிர்ந்த கொள்ளியாய் இருந்து குடியைக் கெடுக்கலாமா?” “English Translation: Pretending to be an extinguished firebrand, is it proper to destroy the house?”, “Tamil: நமது தலைமயிர் அவன் கையில் அகப்பட்டுக்கொண்டது.” English Translation: The hair of the head is seized by his hand.,