“Tamil: யானை மிதிக்கப் பிழைப்பார்களா?” English Translation: Will they survive who have been trampled on by an elephant?, — Tamil Related Mantras “Tamil: சுவாமி வரம் கொடுத்தாலும் முன்னடியான் வரம் கொடான்.” “English Translation: Though God may grant a boon, the devotee in his presence will not.”, “Tamil: “அம்மையார் பெறுகிறது அரைக்காசு, தலை சிரைக்கிறது முக்காற்காசு.”“,English Translation: Three fourths of a cash is demanded for shaving the head of a old woman worth only half a cash., “Tamil: உருட்டப் புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும்.” “English Translation: When one deals fraudulently, even that which he has diminishes.”,