“Tamil: லோபிக்கு இரு செலவு.” English Translation: Double expense to the niggard., — Tamil Related Mantras “Tamil: செத்த பாம்பு சுற்ற வருகிறதே அத்தை நான் மாட்டேன் என்றாற்போல.” “English Translation: As if one should say, aunt, I will not, the dead snake comes to coil round my leg.”, “Tamil: வெள்ளெருக்குக்கும் வெள்ளாட்டுப் பாலுக்கும் கள்ளக் கருமேகம் காணாமற் போம்.” “English Translation: The disease which blackens the skin, will be thoroughly cured by the white species of erukku and goats milk.”, “Tamil: வளர்த்த கடா மார்பிற் பாய்ந்ததுபோல.” English Translation: As the trained ram flew at the breast.,