“Tamil: வட்டிக்கு வட்டி எதிர் வட்டியா?” English Translation: Is compound interest uncommon?, — Tamil Related Mantras “Tamil: அளவளாவில்லாதவன் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர் நிறைந்தற்று.” English Translation: The prosperity of him who does not cultivate sociality is like the filling of a tank without a bank., “Tamil: வழியிலே கிடக்கிற கோடாலியை எடுத்துக் காலின்மேல் போட்டுக்கொள்வானேன்?” English Translation: Why should a man meddle with a hatchet lying in the road and cut his foot?, “Tamil: ஞானம் எல்லாம் ஒரு மூட்டை; உலகம் எல்லாம் ஒரு கோட்டை.” “English Translation: Collective wisdom is a bundle, and the whole world a fort.”,