“Tamil: வணங்கின வில் தீங்கை விளைக்கும்.” English Translation: A bent bow will do mischief., — Tamil Related Mantras “Tamil: மாட்டுக்குப் பெயர் பெரிய கடா என்று.” English Translation: A cow is otherwise called a large he-goat., “Tamil: செத்தபின் எப்படிப் போனாலும் என்ன?” English Translation: No matter what becomes of one after his death?, “Tamil: நண்டு கொழுத்தால் வளையில் இராது.” English Translation: The crab will not remain in its hole when it becomes fat.,