“Tamil: வண்ணான் கையில் மாற்றுச் சும்மா.” English Translation: A change of garments in the hands of the washerman., — Tamil Related Mantras “Tamil: அல்லற்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படை.” English Translation: The bitter tears of the oppressed are a file that wears away the wealth (of the oppressor.), “Tamil: கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.” English Translation: The mouth of the slanderer is as fire exposed to the wind., “Tamil: “போன மாட்டைத் தேடுவாரும் இல்லை, மேய்த்த கூலி கொடுப்பாரும் இல்லை.”“,”English Translation: There is no one to seek the lost cow, none to pay the hire of the cowherd.”,