“Tamil: வந்தவர் எல்லாம் சந்தையில் குடியா?” English Translation: Do all that come to market reside there?, — Tamil Related Mantras “Tamil: ஆறு மாசப் பயணம் அஞ்சி நடந்தால் முடியுமா ?” English Translation: Can a six months journey be accomplished if the party walks hesitatingly?An arduous enterprise requites unremitted exertion., “Tamil: ஏண்டி பெண்ணே குந்தியிருக்கிறாய்? சோறு பற்றாமல்.” English Translation: Why my girl do you squat! For want of sufficient rice., “Tamil: நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடியவேண்டும்.” English Translation: Plants decay on the ground from which they sprung.,