“Tamil: வயித்தியன் கைவிட்டதுபோல.” English Translation: As given up by a physician., — Tamil Related Mantras “Tamil: “எல்லாருக்கும் சொல்லுமாம் பல்லி, தான் போய்க் காடிப்பானையில் விழுமாம்.”“,”English Translation: It is said that the lizard which uttered prognostications, will go and fall into the refuse pan.”, “Tamil: நாலாவது பெண் நாதாங்கி முளைக்கும் திக்கு இல்லை.” English Translation: A fourth born girl will not afford means even to procure a staple for a bolt., “Tamil: ஒன்றை பிடித்தாற் சாதிக்க வேண்டும்.” English Translation: The thing asserted must be maintained.,