“Tamil: வரவு கொஞ்சம் வலிப்பு மெத்த.” “English Translation: The income small, the labour great.”, — Tamil Related Mantras “Tamil: சங்கனும் புங்கனும் சந்நியாசிக்கு உதவியா?” English Translation: Are fools and blockheads of service to the religious mendicant?, “Tamil: வெட்டிக்குப் பெற்று வேலியில் எறிந்தார்களா?” “English Translation: Did they give birth to me in vain, and throw me at a hedge?”, “Tamil: “ஆசை அறுபது நாள், மோகம் முப்பதுநாள், தொண்ணூறு நாளும் போனால் துடைப்பக்கட்டை.”“,”English Translation: Sixty days of excessive desire, thirty of enjoyment; when the ninety are over, the remaining time is as useless as a worn-out broom.”,