“Tamil: வறுமை கண்டவர் வையத்தில் அநேகர்.” English Translation: There are many in the world who are accustomed to poverty., — Tamil Related Mantras “Tamil: காது காது என்றால் செவிடு செவிடு என்கிறான்.” “English Translation: If one cry an ear, an ear, he cries deafness deafness.”, “Tamil: உள்ளூர் மருமகனும் உழுகிற கடாவும் சரி.” English Translation: A son-in-law of the same village and a ploughing buffalo are overwrought., “Tamil: ஆற்று நீரை நாய் நக்கிக் குடிக்குமோ எடுத்துக் குடிக்குமோ ?” “English Translation: How does a dog drink the water of a river, by lapping or by lading?”,