“Tamil: வலையிற் சிக்கிக்கொண்ட மான்.” English Translation: An ensnared deer., — Tamil Related Mantras “Tamil: தன் நிலத்தில் இருந்தால் முயல் தந்தியிலும் வலிது.” English Translation: When in his own place a hare is stronger than a tusker-an elephant., “Tamil: நூறுநாள் ஓதி ஆறுநாள் விடத் தீரும்.” “English Translation: The learning acquired in a hundred days, will be lost by six days neglect.”, “Tamil: புதுக் குடத்திலே வார்த்த தண்ணீர்.” English Translation: Water poured into a new pot.,