“Tamil: வல்லமை பேசேல்.” English Translation: Boast not of thy power., — Tamil Related Mantras “Tamil: தண்ணீரில் இறந்தவரிலும் சாராயத்தில் இறந்தவர் அதிகம்.” “English Translation: The number drowned in alcohol, is in excess of those drowned in water.”, “Tamil: “குதி குதி என்பார்கள் எல்லாரும், கூடக் குதிப்பார் இல்லை.”“,”English Translation: They will all say leap, leap into the pyre, but there is none willing to leap with me.”, “Tamil: ஒன்றும் அற்றவனுக்கு ஒன்பது பெண்டாட்டி.” English Translation: Nine wives to him who has nothing.,