“Tamil: வல்லவனுக்குப் புல் ஆயுதம்.” English Translation: Grass is a weapon to the strong man., — Tamil Related Mantras “Tamil: கிணற்று ஆழமும் கயிற்று நீளமும் பார்க்கவேண்டும்.” English Translation: The depth of the well and the length of the cord must be ascertained., “Tamil: மோனம் என்பது ஞானவரம்பு.” English Translation: Silence is the bulwark of wisdom., “Tamil: கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன்?” English Translation: What benefit can you expect from the worship of the sun if you have lost your eyesight?,