“Tamil: வளர்த்த நாய் முகத்தைப் பார்க்கிறதுபோல.” English Translation: As a trained dog looks at the face., — Tamil Related Mantras “Tamil: எதிரி இளைப்பமானால் கோபம் சண்டப்பிரசண்டம்.” “English Translation: If the opposite party be inferior in position, the anger of his enemy will rage like a tempest.”, “Tamil: பத்து விதத்திலும் பறையனை நம்பலாம் பார்ப்பானை நம்பக்கூடாது.” “English Translation: In ten ways a Pariah is trustworthy, but a brahman is not.”, “Tamil: வெள்ளாளன் கிரந்தமும் பார்ப்பான் தமிழும் விழல் விழலே.” “English Translation: The Sanscrit of a Vellala, and the Tamil of a brahman, are equally faulty.”,