“Tamil: வாணாளுக்கு ஏற்ற வயிற்று எரிச்சல்.” English Translation: Sorrow suited to the present life., — Tamil Related Mantras “Tamil: மடியிலே கனம் இருந்தால் வழியிலே பயம்.” “English Translation: If you have money in your waist-cloth, you may be afraid on the way.”, “Tamil: வெட்கம் கெட்டவனுக்கு மேனி எல்லாம் அழுக்குத்தான்.” “English Translation: The whole body of the shameless, is dirty.”, “Tamil: பங்குனிமாதம் பகல்வழி நடந்தவன் பெரும்பாவி.” “English Translation: He that goes abroad in the day time in March, is a great sinner.”,