“Tamil: வாதுமுற் கூறேல்.” English Translation: Do not begin a quarrel., — Tamil Related Mantras “Tamil: அஞ்சு குஞ்சும் கறியாமே? அறியாப் பெண்ணும் பெண்டாமோ?” English Translation: Are five young birds a curry? Is a young girl a wife?, “Tamil: உழுகிறதைவிட்டு நழுவுகிறவன் தெய்வம் ஆடினாற்போல.” “English Translation: Like one who, to avoid ploughing, feigned to be demonized.”, “Tamil: துஷ்டப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்கள்” English Translation: The people of the village will reprove a wicked child.,