“Tamil: வாய் இருந்தால் பிள்ளை பிழைக்கும்.” “English Translation: If the child have a mouth, it will live.”, — Tamil Related Mantras “Tamil: கரும்பும் வேம்பு ஆயிற்றே.” English Translation: Even sugar cane has become a margosa tree., “Tamil: தகப்பன் பட்டம் பிள்ளைக்கு அல்லவா?” “English Translation: The title of the father descends to the son, does it not?”, “Tamil: கிழவனுக்கு வாழ்க்கைப்படுகிறதிலும் கிணற்றில் விழலாம்.” English Translation: It is better to fall into a well than to marry an old man.,