“Tamil: வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம்.” “English Translation: A thousand by his sword, a thousand by his arm.”, — Tamil Related Mantras “Tamil: “நடை சிறிதாகில் நாள் ஏறும், படை சிறிதாகிற் பயம் ஏறும்.”“,”English Translation: If one’s pace be slow he will be long on the way, if an army be small, its anxiety will be great.”, “Tamil: எங்களால் ஒன்றும் இல்லை எல்லாம் உங்கள் கர்மம்.” “English Translation: Nothing lies in our might, all must be done by you.”, “Tamil: எருது வாங்கும்முன்னே புன்செய்க்கு உழு என்கிறாய்.” English Translation: You bid me plough the dry land before the ox is bought.,