“Tamil: வாழ்கிற வீட்டில் வன்குரங்கு வைத்ததுபோல.” English Translation: Like placing a monkey in a family., — Tamil Related Mantras “Tamil: “மணலின்மேல் விழுந்த மழைத்துளி உடனே மறையும்; அதுபோல, பொல்லாதவர்களுக்குச் செய்த உபகாரம் மறைந்துபோம்.”“,”English Translation: Drops of rain falling on sand will instantly disappear, in like manner favours shewn to the wicked will be soon forgotten.”, “Tamil: தருமத்தைப் பாபம் வெல்லாது.” English Translation: Vice will not conquer virtue., “Tamil: அடங்காத மனைவியும் ஆங்கார புருஷனும்.” English Translation: A disobedient wife and a self-willed husband.Said of uncongenial society.,