“Tamil: வாழ்கிற வீட்டுக்கு இது ஒரு வன்குரங்கு” English Translation: He is as a monkey in a house., — Tamil Related Mantras “Tamil: செத்த பிணத்தில் கடை உற்றார்க்கு உதவாதவன்.” English Translation: He that does not help his friends or relations is worse than a corpse., “Tamil: பள்ளி ஒளித்திரான் பார்ப்பான் குளித்திரான்.” “English Translation: A palli does not like to be secluded, nor does a brahman fast after bathing.”, “Tamil: “பெரியோர்முன் தாழ்ந்து பேசில், நாணலைப்போல் நிமிர்ந்து கொள்வார்கள்.”“,”English Translation: When speaking submissively to the great, they preserve an erect posture like a reed.”,