“Tamil: விட்டுதடா ஆசை விளாம் பழத்து ஓட்டோடே.” English Translation: The pleasure of the wood-apple ceases with the shell., — Tamil Related Mantras “Tamil: எழுதுவது அருமை எழுதினதைப் பழுதற வாசிப்பது அருமை.” “English Translation: Writing is important, reading correctly what is written, is more so.”, “Tamil: தலைச்சன் பிள்ளைக்காரி இடைச்சன் பிள்ளைக்காரிக்குப் புத்தி சொன்னாளாம்.” “English Translation: It is said that the mother of a first child, gave advice to the mother of a second child.”, “Tamil: அரசன் வழிப்பட்டது அவனி.” “English Translation: It is the earth i. e., its inhabitants that follows the king.”,