“Tamil: விண் வலிதோ மண் வலிதோ?” English Translation: Which is the more powerful heaven or earth?, — Tamil Related Mantras “Tamil: “ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை.”“,”English Translation: To the taskmaster a word, to the servant a burden on the head.”, “Tamil: வைத்தீசுரன் கோவிலுக்குப் போயும் வயிற்று வலி தீர இல்லை.” English Translation: His belly-ache is not cured even after going on a pilgrimage to Vaidisvaran’s temple., “Tamil: நாய் கடித்ததற்கும் செருப்பால் அடித்ததற்கும் சரி.” “English Translation: The biting of a dog and the slippering of the wound to effect a cure are alike, painful.”,