“Tamil: வித்தை விரும்பு.” English Translation: Desire learning., — Tamil Related Mantras “Tamil: தலையும் தலையும் பொருதினால் மலையும் வந்து பொறுக்கும்.” “English Translation: When one head fights with another, the mountains will come to bear them up.”, “Tamil: குட்டி குலைத்து நாய்பேரில் வைக்கிறது போல.” English Translation: Like pups barking and creating a quarrel among dogs., “Tamil: கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல்.” English Translation: As the deity one went to worship came to meet one cross wise.,