“Tamil: விரிந்த உலகில் தெரிந்தவர் சிலர்.” English Translation: There are few on the face of the wide world who are wise., — Tamil Related Mantras “Tamil: நன்மை செய்யத் தீமை விளையாது.” English Translation: Evil will not spring from well-doing., “Tamil: வேகாத சோற்றுக்கு விருந்தாளிகள் இரண்டு பெயர்.” English Translation: There are two guests for the insufficiently boiled rice., “Tamil: ஒரு மரத்துக் கொம்பு ஒரு மரத்தில் ஒட்டாது.” English Translation: The branch of one tree will not stick to another.,