“Tamil: விருந்து இட்டுப் பகை தேடுகிறது.” English Translation: Seeking enemies by means of hospitality., — Tamil Related Mantras “Tamil: இருந்தவன் தலைமேலே இடி விழுந்ததுபோல.” English Translation: As the thunder-bolt fell on the head of the one who remained., “Tamil: கொக்குக்குத் தெரியுமா கோழிக்குஞ்சைக் கொண்டுபோக?” English Translation: Does the crane know how to carry away a chicken?, “Tamil: ஏர் பிடித்தவன் என்ன செய்வான் பானைபிடித்தவள் பாக்கியம்.” “English Translation: Comfort depends on her who has charge of the cooking pots, not on the ploughman.”,