“Tamil: விருந்து இல்லாச் சோறு மருந்து.” English Translation: Food without hospitality is medicine., — Tamil Related Mantras “Tamil: ஆடுங்காலம் தலைகீழாய் விழுந்தாலும் கூடும் புசிப்புத்தான் கூடும்.” “English Translation: Though he may fall headlong when dancing, he will not thereby meet with greater success.”, “Tamil: ஆற்றுப்பெருக்கும் அரசும் அரை நாழி.” English Translation: The flood of a river and the reign of a king last but half an hour., “Tamil: காய்ந்த புலி ஆட்டு மந்தையிலே விழுகிறதுபோல.” English Translation: Like a hungry tiger falling on a flock of sheep.,