“Tamil: விருந்தைப் பண்ணிப் பொருந்தப் பண்ணு.” English Translation: Win your enemy by hospitality., — Tamil Related Mantras “Tamil: கண்ணால் கண்டதற்குச் சாட்சியும் வேண்டுமா?” English Translation: Is a witness needed to prove that which one has seen with his own eye?, “Tamil: செத்த பிணத்துக்கு அருகே இனிச் சாகும் பிணம் அழுகிறது.” English Translation: Those who will hereafter die weep by the body of the deceased., “Tamil: “ஆணை அடித்த வளர், பெண்ணைப் போற்றி வளர்.”“,”English Translation: Train a boy strictly, but a girl kindly.”,