“Tamil: வில்லுக்கு விஜயன் பரிக்கு நகுலன்.” “English Translation: In archery Vijaya, in horsemanship Nakula.”, — Tamil Related Mantras “Tamil: கூண்டிலே குறுணி நெல் இருந்தால் மூலையிலே முக்குறுணித் தெய்வம் கூத்தாடும்.” “English Translation: When there is a kuruni of paddy in the bin, three kurunies of gods will be dancing in a corner.”, “Tamil: அருக்காணி நாச்சியார் குரங்குப்பிள்ளைப் பெற்றாலாம்.” English Translation: The haughty dame is said to have brought forth a monkey child., “Tamil: ஆஸ்தியில்லாதவன் அரைமனிதன்.” English Translation: He who possesses no property is but half a man.,