“Tamil: வில் வளைந்தால் மோசம் தரும்.” English Translation: The bending of a bow is dangerous., — Tamil Related Mantras “Tamil: “வங்கம் தின்றால் தங்கம், வங்கம் கெட்டால் பங்கம்.”“,English Translation: When lead is eaten it becomes gold; when it is spoiled it becomes useless., “Tamil: உள்ளங்கையில் ஒன்பது கொண்டை முடிப்பேன்.” English Translation: I will tie nine knots of hair in the palm of the hand., “Tamil: அக்காள் இருக்கிறவரையில் மச்சான் உறவு.” English Translation: The friendship of a brother-in-law lasts while one’s sister lives.,