“Tamil: விளையாட்டுப் பிள்ளை விஷத்துக்கு அஞ்சாது.” English Translation: A playful child will not fear venomous reptiles., — Tamil Related Mantras “Tamil: விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுகிறதா?” “English Translation: What, falling into a well with a lighted lamp in the hand?”, “Tamil: குடி இல்லா வீட்டிற் குண்டுப்பெருச்சாளி உலாவும்.” English Translation: Bandycootes will run about in an uninhabited house., “Tamil: ஏறுமாறாய்ப் பேசுகிறதா?” “English Translation: What, is it to speak at random?”,