“Tamil: விழுங்கின ரசம் வயிற்றில் இராது.” English Translation: Swallowed mercury will not remain in the stomach., — Tamil Related Mantras “Tamil: உருக்கம் உள்ள சிற்றாத்தை ஒதுக்கில் வாடி கட்டி அழ.” “English Translation: O my loving aunt, come with me apart that we may embrace each other and weep.”, “Tamil: கோவுக்கு அழகு செங்கோல் முறைமை.” English Translation: A sceptre of justice is the beauty of royalty., “Tamil: “அழுகிற வீட்டில் இருந்தாலும் இருக்கலாம், ஒழுகுகிற வீட்டில் இருக்கலாகாது.”“,”English Translation: Though one may abide in a house of mourning, it is not possible to remain in one that is leaky.”,