“Tamil: விஷத்தைக் குடிக்கப் பாலாமா?” English Translation: Will poison when drunk turn into milk?, — Tamil Related Mantras “Tamil: கிணற்றுத் தவளைக்கு ஏன் நாட்டு வளப்பம்?” English Translation: What has the frog in the well to do with the news of the country?, “Tamil: உபகாரத்துக்கு அபகாரம் வருவது துரதிஷ்டம்.” English Translation: It is unfortunate when evil is returned for good., “Tamil: ஆயிரம் பொய் சொல்லிக் கோயிலைக் கட்டு.” English Translation: Tell lies by the thousand and build a temple.,