“Tamil: விஸ்தாரக்காரன் செத்தால் பிழைக்கான்” “English Translation: A boaster if he die, cannot return to life.”, — Tamil Related Mantras “Tamil: உரல் பஞ்சம் அறியுமா ?” English Translation: Does the rice mortar know what a famine is?, “Tamil: நன்மையானதைக் கெடுத்தால் நஷ்டத்திலும் நஷ்டம்.” English Translation: It is the greatest loss to destroy that which is good., “Tamil: தன் நிலத்தில் இருந்தால் முயல் தந்தியிலும் வலிது.” English Translation: When in his own place a hare is stronger than a tusker-an elephant.,