“Tamil: வீக்கம் கண்டால் தூக்கமாம்.” English Translation: Swelling is followed by languor., — Tamil Related Mantras “Tamil: ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திற் கண் வேண்டும்.” “English Translation: Although engaged in a mere puppet-show, one ought to keep the eye on the main chance.”, “Tamil: அழையா வீட்டிற்கு நுழையாச் சம்பந்தி.” English Translation: The mother of a bride or bridegroom will not visit their new relations unless invited., “Tamil: “உழக்கு மிளகு கொடுப்பான் ஏன், ஒளித்திருந்து மிளகு நீர்குடிப்பான் ஏன்?”“,”English Translation: Why give a measure of pepper, why drink the pepper water in a corner?”,