“Tamil: வீட்டில் அழகு வேம்பு அடியாகும்.” English Translation: The shade of a margosa tree is good for a house., — Tamil Related Mantras “Tamil: சந்நியாசிக்கும் சாதி்மானம் போகாது.” English Translation: Even an ascetic feels proud of his caste., “Tamil: “உண்டால் தின்றால் உறவு, கொண்டால் கொடுத்தால் உறவு.”“,English Translation: Friendship is promoted and strengthned by hospitality and also by intermarriage., “Tamil: வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சுது.” “English Translation: The thorns collected for a hedge, have proved injurious to the feet.”,