“Tamil: வீட்டுக்கருமம் நாட்டுக்கு உரையேல்.” English Translation: Do not make known abroad the affairs of the homestead., — Tamil Related Mantras “Tamil: தேனும் பாலும்போல் இருக்க வேண்டும்” “English Translation: Live in harmony, as honey and milk.”, “Tamil: விதி முடிந்தவனைப் பாம்பு கடிக்கும்.” English Translation: A viper will bite him whose prescribed term of life is at an end., “Tamil: ஒரு பனை இரண்டு பாளை ஒன்று நுங்கு ஒன்று கள்ளு.” “English Translation: One palmyra has two spathes, one yields fruit, the other toddy.”,