“Tamil: வீட்டுக்கு வீரன் காட்டுக்குக் கள்ளன்.” “English Translation: At home, a hero, abroad, a coward.”, — Tamil Related Mantras “Tamil: சுண்டைக்காய் காற் பணம் சுமைகூலி முக்காற் பணம்.” “English Translation: The price of the chundakai is a quarter of a fanam, its carriage three quarters of a fanam.”, “Tamil: பேச்சுக்கு இராவணன் பின்பு கும்பகர்ணன்.” “English Translation: In speech he is Ravana, but he turns out to be Kumbhakarnaan.”, “Tamil: கவிந்திராணம் கஜேந்திராணம் ராஜாவே நிற்பயே வகி.” “English Translation: O king, manage a poet laureate and a superior elephant without fear.”,