“Tamil: வீரன் கேண்மை கூர் அம்பாகும்.” “English Translation: The friendship of a hero, is a sharp arrow.”, — Tamil Related Mantras “Tamil: நட்டுவன் பிள்ளைக்கு முட்டடிக்கத் தெரியாதா?” English Translation: Does not the child of a drummer know how to drum?, “Tamil: போலை பொறுக்கப் போச்சாம் பூனை குறுக்கே போச்சாம்.” “English Translation: It is said that the destitute went out to gather orts, and a cat went across the path.”, “Tamil: புறக்கடை மருந்து கவைக்கு உதவாது.” English Translation: The medicinal plant in the backyard will not avail in an emergency.,