“Tamil: வெச்செனவுக்கு அன்றி வெண்ணெய் உருகுமா?” English Translation: Can butter be melted without heat?, — Tamil Related Mantras “Tamil: “மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.”“,”English Translation: The tree affords shade to him who fells it, the earth supports him who digs it.”, “Tamil: சிறுமையும் பெருமையும் தான் தர வரும்.” “English Translation: The lower and higher stations in society, are the result of each one’s exertions.”, “Tamil: “சிறுக்கி சின்னப் பணம், சிறுக்கி கொண்டை மூன்று பணம்.”“,”English Translation: The young lady is worth a small fanam, and she requires three fanams to adorn her tresses.”,